மலேசியாவை ஒட்டிய ஆழ்கடல்பகுதியில் சிவா,விஷ்ணு உருவ சிலைகள் கண்டு பிடிப்பு !






மலேசியாவை ஒட்டிய ஆழ்கடல் பகுதியில் சிவா,விஷ்ணு உருவ கற்சிலைகள் கண்டு பிடித்திருக்கிறார்கள். சுமார் 2000 வருடங்களுக்கு முந்தயது என செய்தி வெளியாகி இருக்கிறது. சிலஆய்வாளர்கள் 6000 வருட  பழமையானதாக இருக்கலாம் எனவும் சொல்கிறார்கள். லண்டனில் உள்ள ஆராய்ச்சியாளர்கள்  சோதனை செய்த பிறகு எத்தனை வருட பழமையானது என்பதை உறுதி செய்துவிடுவார்கள். இதன் மூலம் ஆசியநாடுகள் முழுவதும்  2000 வருடங்களுக்கு மேலாக இந்து கோவில்  கட்டிவழிபாடுகள் செய்ததை உறுதிசெய்ய  இந்த ஆராய்ச்சி முடிவு உதவும். ஏற்கனவே பல்லவர்கள், ராஜேந்திர சோழனின் படையெடுப்புகள் , அந்த காலகட்டத்தில்  மலேசிய நாட்டின் கடாரம் பகுதியில் கட்டப்பட்ட சிவன் கோவில்கள் பல நமக்கு ஆதாரமாக இருக்கின்றன.


Comments

Popular posts from this blog

புலிக்கால் முனிவர்

சித்த மருத்துவ அடிப்படைகள்:-

மதுரை மீனாஷி அம்மன் கோயில்